Description
இப்புத்தகத்தில் உள்ள 36 தலைப்புகளும் எண்ணியல் திறன் மற்றும் தகவல் தரவு விளக்கம் என்ற இரண்டு தொகுதிகளின் கீழ் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியது. இதில் சில தலைப்புகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- எண் அமைப்பு
- சுருக்குதல்
- வர்க்க மூலம் மற்றும் கன மூலம்
- சராசரி
- எண்ணியல் கணக்குகள்
- வயதுக் கணக்குகள்
- விகிதமுறா மூலங்கள் மற்றும் குறியீடுகள்
- சதவிகிதம்
- இலாப நட்டம்
- விகிதம் மற்றும் விகிதாச்சாரம்
Reviews
There are no reviews yet.