Description
தமிழ்நாடு வரலாறும் பண்பாடு (நவீன காலம், தற்காலம்)
நவீன காலம்
ஐரோப்பியர் வருகை முதல் நீதிக்கட்சி ஆட்சி வரை
தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் “நவீன காலம்” என்ற தலைப்பில் விளக்கும் தொகுதி. இத்தொகுதியில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை,
1. நவீன காலத் தமிழ்நாட்டு வரலாறு,
2. நவீனகாலப் போர்கள் – தமிழ்நாட்டில் ஆதிக்கப் போட்டி மற்றும்
3. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகம்.
தற்காலம்
சி.ராஜகோபாலாச்சாரி ஆட்சி முதல் மு.க.ஸ்டாலின் ஆட்சி வரை (2021- )
தற்கால தமிழ்நாட்டின் ஆட்சியை “தற்காலம்” என்ற தலைப்பில் விளக்கும் தொகுதி. இத்தொகுதியில் இரண்டு பகுதிகள் உள்ளன. அவை,
1. தற்காலத் தமிழ்நாட்டின் வரலாறு
2. சமகால தமிழ்நாட்டு ஆட்சி முறை






Reviews
There are no reviews yet.